கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 448 பேர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 448 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81,769 ஆக உயர்வடைந்துள்ளது
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026