ஒன்றரை மாதங்களின் பின் தடுப்பூசியை பெற்றார் இராணுவத் தளபதி
இராணுவத் தளபதியும், கோவிட் ஒழிப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று சனிக்கிழமை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்.
கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர் இதனைப் பெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் இராணுவத் தளபதி தடுப்பூசியை இன்று பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026