
பிரம்பால் தாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் (படங்கள்)
மீகஹவத்தை - தெல்கொட - கந்துபொட பகுதியில் தோஷத்தை நீக்குவதாக கூறி பிரம்பால் தாக்கப்பட்ட நிலையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்தார்.
அந்த சிறுமியின் பூதவுடல் நேற்று இரவு காலி - கட்டுகொட பிரதேசத்தில் உள்ள சிறுமியின் தந்தையின் வீட்டில் இருந்து காலி - புஞ்சிவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இறுதிக் கிரியைகள் நடைபெற்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025