கொவிட் தொற்றினால் நாட்டில் மேலும் ஐவர் உயிரிழப்பு
நாட்டில் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனடிப்படையில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது.
அரச தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Once More: திரை விமர்சனம்
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026