கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் சடலம் மீட்பு

கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் சடலம் மீட்பு

கொழும்பு டேம் வீதி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஐந்து லாம்பு சந்தி பிரதேசத்தில் இன்று (01) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொலித்தீன் உறையில் சுற்றப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது