நடிகை மீனாவா இது? ஒரு துளிகூட மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் அரிய புகைப்படம்
ஒரு துளிகூட மேக்கப் இல்லாமல் நடிகை மீனா வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
குறித்த புகைப்படத்தினை அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இது நம்ப மீனாவா என்று வாயடைத்து போயுள்ளனர்.
அது மாத்திரம் இன்றி, நடிகை மீனாவை மீண்டும் ஹீரோயினாக நடிக்குமாறு ரசிகர்கள் கோரி வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025