நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 574 பேர் குணமடைந்தனர்
நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் 574 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,947 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 4,627 பேர் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026