இருவரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து..!(படங்கள் உள்ளே)
வாரியபொல-கடுபொத பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்று காவல்துறையினரின் ஜீப் ரக வாகனத்துடன் மோதுன்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 04 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.









லைப்ஸ்டைல் செய்திகள்
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
02 January 2026
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025