வரட்சியான காலநிலையுடன் மின்சார கேள்வி அதிகரிப்பு
வரட்சியான காலநிலையுடன் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக மின்சாரம் அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயரத்ன இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கேள்விக்கு ஏற்றவாறு மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி நூற்றுக்கு 20 வீதமாக காணப்படுவதாக சுலக்ஷன ஜெயவர்த்தன மேலும் குறிப்பிட்டார்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026