சிறைச்சாலை கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனா
சிறைச்சாலை கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
சிறைச்சாலையில் உள்ள 8 பேருக்கே இவ்வாறு தொற்றுறுதியானதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சிறைச்சாலை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,855 ஆக உயர்வடைந்துள்ளது.
அவர்களில், 4,663 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
தொடர்புடைய செய்திகள்
மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட..
04 September 2026
-
(83)
புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம்..
04 September 2026
-
(79)
காணாமற் போனவர்களின் உறவுகள் வவுனியா..
03 September 2026
-
(208)
கதிர்காமத்திற்கு 40 பயணிகளுடன் சென்..
03 September 2026
-
(115)
கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அ..
03 September 2026
-
(261)
முதியோர்களுக்கான மகிழ்ச்சி செய்தி
03 September 2026
-
(121)
தொடர்புடைய செய்திகள்
மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண..
04 September 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவனை ப..
04 September 2026
காணாமற் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்ட..
03 September 2026
கதிர்காமத்திற்கு 40 பயணிகளுடன் சென்ற பேருந்தை தாக்..
03 September 2026
கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்
03 September 2026
முதியோர்களுக்கான மகிழ்ச்சி செய்தி
03 September 2026
முதன்மை செய்திகள்
யாழில் நெகிழ்ச்சி சம்பவம் - பேருந்த..
04 September 2026
ஈரானின் ஆட்சி விரைவில் சரியும்! இஸ்..
04 September 2026
மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட..
04 September 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம்..
04 September 2026
இன்றைய பஞ்சாங்கம் 4 செப்டம்பர் 2026..
04 September 2026
காணாமற் போனவர்களின் உறவுகள் வவுனியா..
03 September 2026