ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கொட்டாஞ்சேனை பகுதியில் கைது
கொட்டாஞ்சேனை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே சந்தேக நபர்கள் 43 கிலோ 190 கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றவாளியான குடு செல்வி எனும் குழுவைச் சேர்ந்த பழனி ரிமோஷன் எனும் குற்றவாளியின் சீடர்களென தெரிய வந்துள்ளது
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026