நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 672 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 672 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியதாக, தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இதுவரையில் கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்டிருந்தவர்களில் 76,514 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
தற்போது 4,042 பேர் சிகிச்சை மையங்களில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026