
சிறைச்சாலை கொத்தணியில் மேலும் 25 பேருக்கு கொரோனா
சிறைச்சாலை கொத்தணியிலிருந்து மேலும் 25 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 4832 ஆக உயர்ந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 4623 ஆகும்.
அத்துடன் 196 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
சினிமா செய்திகள்
புது கெட்டப்பில் சமந்தா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
07 April 2023
AnukreethyVas 🖤
11 November 2022