வடக்கில் சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்கள் குறித்து டலஸ் தெரிவித்த கருத்து
வடக்கில் 03 தீவுகளில் சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹபெரும நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026