காட்டு யானை முகாமை தொடர்பான விசேட வர்த்தமானிக்கு அமைச்சரவை அனுமதி

காட்டு யானை முகாமை தொடர்பான விசேட வர்த்தமானிக்கு அமைச்சரவை அனுமதி

உத்தேசிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை காட்டு யானைகளை முகாமை செய்வதற்கான வனப்பகுதி தொடர்பான வழிகாட்டல்கள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது