
பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு!!!
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk என்ற இணையதளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025