கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 258 பேர் அடையாளம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 258 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,164 ஆக அதிகரித்துள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026