மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 179 இலங்கையர்கள்..!
கொரோனா காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 179 பேர் இன்று ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
குறித்த விமானம் மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026