புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளி விவகாரம்: கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளி விவகாரம்: கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளைக் குறைப்பது தொடர்பில் அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வி அமைச்சக்கு முன்னால் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

பாடசாலைப் பாதுகாப்பு மக்கள் இயக்கம் என்ற அமைப்பினால் இவ்வார்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது