பெண் ஒருவரை அச்சுறுத்திய காவற்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி..!
பெண் ஒருவரை அச்சுறுத்தியதாக கைது செய்யப்பட்ட காவற்துறை அதிகாரி எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் தலாத்துஓயா காவல்நிலையத்தில் சேவையாற்றிய 53 வயதான நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டில் உள்ள பெண் ஒருவருக்கே இவ்வாறு சந்தேக நபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவு..
02 September 2026
-
(74)
முல்லைத்தீவில் பறிபோன இளைஞனின் உயிர..
02 September 2026
-
(83)
வாளி நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உ..
02 September 2026
-
(96)
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானில..
02 September 2026
-
(78)
சுமார் 6 கோடி ரூபாயை கொள்ளையடித்த ந..
02 September 2026
-
(110)
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவ..
01 September 2026
-
(110)
தொடர்புடைய செய்திகள்
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளி..
02 September 2026
முல்லைத்தீவில் பறிபோன இளைஞனின் உயிர் - தவறான மருந்..
02 September 2026
வாளி நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு!
02 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு..
02 September 2026
சுமார் 6 கோடி ரூபாயை கொள்ளையடித்த நால்வர்
02 September 2026
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத..
01 September 2026
முதன்மை செய்திகள்
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவு..
02 September 2026
யாழில் தந்தை செல்வாவின் தூபியை இடித..
02 September 2026
முல்லைத்தீவில் பறிபோன இளைஞனின் உயிர..
02 September 2026
வாளி நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உ..
02 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானில..
02 September 2026
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா..
02 September 2026