தாயகம் திரும்பிய 288 பேர்
கொரோனா தொற்று காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் ஓமான் நாட்டில் தங்கியிருந்த 288 பேர் இன்று அதிகாலை தாயகம் திரும்பியுளள்ளனர்.
விசேட விமானம் மூலம் அவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று இரவு ஹொங்கொங் நகரில் இருந்து 26 பேர் தாயகம் திருபினர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026