நாட்டில் இன்றைய தினம் 1110 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன..!

நாட்டில் இன்றைய தினம் 1110 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன..!

இன்றைய நாளில் மாத்திரம் 1110 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரையில் நாட்டில் 179197 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது