சற்று முன்னர் வெளியான செய்தி...பிரபல நடிகர் திடீர் மரணம்...!
இலங்கை சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த பிரபல நடிகர் ஜயலால் ரோஹண சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
இவர் தனது 56வது வயதில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026