தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானம்..!
கண்காணிப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகி முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று பிற்பகல் போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது சாதகமான தீர்வு கிடைத்தமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
சில கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
தொடர்புடைய செய்திகள்
வாளி நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உ..
02 September 2026
-
(32)
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானில..
02 September 2026
-
(73)
சுமார் 6 கோடி ரூபாயை கொள்ளையடித்த ந..
02 September 2026
-
(103)
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவ..
01 September 2026
-
(107)
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுப..
01 September 2026
-
(188)
தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவி..
01 September 2026
-
(136)
தொடர்புடைய செய்திகள்
வாளி நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு!
02 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு..
02 September 2026
சுமார் 6 கோடி ரூபாயை கொள்ளையடித்த நால்வர்
02 September 2026
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத..
01 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வ..
01 September 2026
தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவிகள் மாயம் - பொத..
01 September 2026
முதன்மை செய்திகள்
வாளி நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உ..
02 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானில..
02 September 2026
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா..
02 September 2026
சுமார் 6 கோடி ரூபாயை கொள்ளையடித்த ந..
02 September 2026
இன்றைய ராசி பலன் 2 செப்டம்பர் 2026
02 September 2026
இன்ஸ்டாகிராமில் அந்தரங்க புகைப்படத்..
01 September 2026