கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2035 பேராக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் பாக்கிஸ்தான் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026