பி.சீ.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்..!

பி.சீ.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்..!

நாளாந்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய பிசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 20,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

நாளை முதல் கேகாலை பொது வைத்தியசாலயில் நாளாந்தம் 300 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்