
இன்றுமுதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்களுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்
இன்று (08) முதல் 27 அத்தியாவசிய பொருட்களை விலை உறுதிப்படுத்தலுடன் பொதுமக்களுக்கு வழங்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பொருட்களை சதொச, கூட்டுறவு நிலையங்களில் கட்டுப்பாட்டு விலையின் கீழ் கொள்வனவு செய்ய முடியும்
27 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலை உறுதிப்படுத்தும் திட்டம் அடுத்த 03 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட பொருட்களின் விவரம்
01.சிவப்பு பச்சை அரிசி 1 கிலோகிராம் – (புதிய விலை) 93 ரூபாய் – (பழைய விலை) 106 ரூபாய்
02.வெள்ளை பச்சை அரிசி 1 கிலோகிராம் (புதிய விலை) 93 ரூபாய் – (பழைய விலை) 105 ரூபாய்
03.வெள்ளை நாடு 1 கிலோகிராம் (புதிய விலை) 96 ரூபாய் – (பழைய விலை) 109 ரூபாய்
04.சம்பா 1 கிலோகிராம் (புதிய விலை) 99 ரூபாய் – (பழைய விலை) 120 ரூபாய்
05.கீரி சம்பா 1 கிலோகிராம் (புதிய விலை) 125 ரூபாய் – (பழைய விலை) 140 ரூபாய்
06.கோதுமை மா 1 கிலோகிராம் (புதிய விலை) 84 ரூபாய் – (பழைய விலை) 105 ரூபாய்
07.வெள்ளை சீனி 1 கிலோகிராம் (புதிய விலை) 84 ரூபாய் – (பழைய விலை) 105 ரூபாய்
08.சிவப்பு சீனி 1 கிலோகிராம் (புதிய விலை) 99 ரூபாய் – (பழைய விலை) 110 ரூபாய்
09.தேயிலை தூள் (100கிராம்) (புதிய விலை) 95 ரூபாய் – (பழைய விலை) 130 ரூபாய்
10.சிவப்பு பருப்பு (அவுஸ்திரேலியா) 1 கிலோகிராம் (புதிய விலை) 165 ரூபாய் – (பழைய விலை) 188 ரூபாய்
11.பெரிய வெங்காயம் (இந்தியா) 1 கிலோகிராம் (புதிய விலை) 120 ரூபாய் – (பழைய விலை) 140 ரூபாய்
12.உள்நாட்டு உருளைகிழங்கு 1 கிலோகிராம் (புதிய விலை) 180 ரூபாய் – (பழைய விலை) 216 – 220 ரூபாய்
13.பாகிஸ்தான் உருளைகிழங்கு 1 கிலோகிராம் (புதிய விலை) 140 ரூபாய் – (பழைய விலை) 190 ரூபாய்
14.கடலை ஒரு கிலோகிராம் (புதிய விலை) 175 ரூபாய் – (பழைய விலை) 225 ரூபாய்
15.காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் (புதிய விலை) 495 ரூபாய் – (பழைய விலை) 550 ரூபாய்
16.உள்நாட்டு ரின் மீன் 425 கிராம் (புதிய விலை) 220 ரூபாய் – (பழைய விலை) 240 ரூபாய்
17.இறக்குமதி செய்யப்படும் ரின் மீன் 425 கிராம் (புதிய விலை) 265 ரூபாய் – (பழைய விலை) 280 ரூபாய்
18.நெத்தலி மீன் 1 கிலோகிராம் (புதிய விலை) 545 ரூபாய் – (பழைய விலை) 700 ரூபாய்
19.தோலுடனான கோழி இறைச்சி (புதிய விலை) 400 ரூபாய் – (பழைய விலை) 430 ரூபாய்
20.கட்டி உப்பு 1 கிலோகிராம் (புதிய விலை) 43 ரூபாய் – (பழைய விலை) 55 ரூபாய்
21.பால் மா 400கிராம் (புதிய விலை) 355 ரூபா – (பழைய விலை) 380 ரூபா
22.சோயா எண்ணெய் 500 மில்லிலீற்றர் (புதிய விலை) 310 ரூபா – (பழைய விலை) 470 ரூபா
23.ஆடைகளை கழுவும் சவர்க்காரம் (பீசீசீ) 115கிராம் (புதிய விலை) 43 ரூபாய் – (பழைய விலை) 53 ரூபாய்
24.ஆடைகளை கழுவும் சவர்க்காரம் 650 கிராம் (புதிய விலை) 260 ரூபாய் – (பழைய விலை) 325 ரூபாய்
25.வாசனை சவர்க்காரம் 100கிராம் ஆடைகளை கழுவும் சவர்க்காரம் (பீசீசீ) 115கிராம் (புதிய விலை) 56 ரூபாய் – (பழைய விலை) 63 ரூபாய்
26.கைகளை கழுவும் திரவம் 100 மில்லிலீற்றர் ஆடைகளை கழுவும் சவர்க்காரம் (பீசீசீ) 115கிராம் (புதிய விலை) 250 ரூபாய் – (பழைய விலை) 350 ரூபாய்
27.முகக்கவசம் (எஸ்.எல்.எல் தரச்சான்றிதழ்) ஆடைகளை கழுவும் சவர்க்காரம் (பீசீசீ) 115கிராம் (புதிய விலை) 14 ரூபாய் – (பழைய விலை) 25 ரூபாய்