புகையிரத சேவைகள் முடக்கப்படும் அபாயம் - எச்சரிக்கும் புகையிரத நிலைய அதிபர் சங்கம்..! (காணொளி)

புகையிரத சேவைகள் முடக்கப்படும் அபாயம் - எச்சரிக்கும் புகையிரத நிலைய அதிபர் சங்கம்..! (காணொளி)

புகையிரத திணைக்களத்தில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் உள்ள புகையிரத சேவைகள் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.