24 மணி நேரத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதியின் வாக்குறுதி..!

24 மணி நேரத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதியின் வாக்குறுதி..!

தரணியகல- மாலிபொட- திக்எல்ல கந்த ஆரம்ப பாடசாலையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்வின் போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி மாலிபொட- பொத்தெனிகந்த மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அறிவித்து 24 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவ பொது பணிக்குழுவின்  பொறியியல் படைப்பிரிவினால் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது