
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60000 ஐ கடந்தது..!
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 807 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 63, 401 ஆக அதிகரித்துள்ளது.