தேயிலையின் விலையில் ஏற்பட்ட விசேட மாற்றம்..!

தேயிலையின் விலையில் ஏற்பட்ட விசேட மாற்றம்..!

கடந்த ஜனவரி மாதத்தில் தேயிலையின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் தேயிலை ஒரு கிலோ கிராமின் விலை 645 ரூபாய் 02 சதமாக காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது கடந்த வருட ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் பொழுது 56 ரூபாய் 17 சதவீதத்தினால் ஏற்பட்ட உயர்வு என கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் பொழுது ஜனவரி மாதத்தில் தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது