1500 கிலோ கிராம் மஞ்சளுடன் நபர் ஒருவர் கைது..!!

1500 கிலோ கிராம் மஞ்சளுடன் நபர் ஒருவர் கைது..!!

கற்பிட்டி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ கிராம் மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேடசோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மஞ்சள் தொகை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது