கைக்குண்டை நாய் தூக்கி வந்ததால் பரபரப்பு

கைக்குண்டை நாய் தூக்கி வந்ததால் பரபரப்பு

மாத்தறை − கெகணதுர பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.

குறித்த கைக்குண்டை நாய் ஒன்று கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்