இன்று இதுவரை 726 பேருக்கு கொரோனா...!

இன்று இதுவரை 726 பேருக்கு கொரோனா...!

நாட்டில் மேலும் 383 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதி வரையில் 726 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 68,576 ஆக அதிகரித்துள்ளது