செமன் தொழிற்சாலையொன்றில் 9 பேருக்கு கொரோனா..!

செமன் தொழிற்சாலையொன்றில் 9 பேருக்கு கொரோனா..!

முந்தலம- கீரியன்கள்ளிய பகுதியில் இயங்கி வரும் செமன் தொழிற்சாலையில் 9 கொரோனா தோற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன்-பதன ஸ்ரீ பாத உயிரியல் பீடத்தில் இராணுவத்தினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் 4 வயது குழந்தைக்கும் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது