கொழும்பு - இந்துக் கோவிலில் பற்றியது தீ
கொழும்பு, வத்தளை − ஹேக்கித்த இந்துக் கோவிலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026