மருத்துவமனை வளாகத்தில் நாய்கள்..! அச்சத்தில் மக்கள்(காணொளி)

மருத்துவமனை வளாகத்தில் நாய்கள்..! அச்சத்தில் மக்கள்(காணொளி)

இரத்தினபுரி பொது மருத்துவமனையில் நாய்களின் வருகையால் மருத்துவமனைக்கு வருகை தருபவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

குறித்த மருத்துவமனைக்கு வருகை தருபவர்கள் நாய்களினால் கடிப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது