156,310 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன..!

156,310 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன..!

இன்று இரவு 8.30 மணி வரையில், 156,310 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளில் மாத்திரம் 9,983 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி முதல் இவ்வாறு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்