சாரதிகளுக்கு காவற்துறையினரிடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..!

சாரதிகளுக்கு காவற்துறையினரிடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..!

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நாளை காலை 6 மணிமுதல் 36 மணித்தியாலங்கள் கொழும்பு முதல் புத்தளம் வரையான பிரதான வீதி நீர்கொழும்பு-கல்கந்த சந்திப்பின் ஊடாக மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத கடவையின் திருத்தப்பணிகள் காரணமாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக காவற்துறையினர் குறிப்பிடுகின்றனர்