மொனராகலையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

மொனராகலையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

மொனராகலை மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று பதிவாகியுள்ளது.

பிபிலை – ரிதிமாலிய பகுதியைச் சேர்ந்த 92 வயதுடைய ஆண் ஒருவரேஇதில் உயிரிழந்துள்ளார்.

இவர் பிபிலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்