சிறைக்கைதி ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசி..!!

சிறைக்கைதி ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசி..!!

கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி ஒருவரிடம் இருந்து தொலைபேசி,10 சிம் அட்டைகள்,11 மின்கலங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளால் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது