களனிவெளி புகையிரத பாதையில் மேலும் ஒரு புகையிரதம் சேவையில்..!

களனிவெளி புகையிரத பாதையில் மேலும் ஒரு புகையிரதம் சேவையில்..!

தற்சமயம் களனிவெளி புகையிரத பாதையில் இயங்கும் அலுவலக புகையிரதத்துடன் மேலும் ஒரு புகையிரதம் சேவையில் ஈடுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டள்ளதாக கூறப்படுகின்றது.