
களனி பல்கலையில் மாணவர்கள் ஐவருக்கு கொரோனா..!
களனி பல்கலைக்கழகத்தில் இரு மாணவர்களுக்கும் மூன்று மாணவிகளுக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்வி நடவடிக்கைகளுக்காக எழுமாறாக விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளிலேயே குறித்த மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025