சுகாதார விதிமுறைகளை மீறிய 16 பேர் கைது...!

சுகாதார விதிமுறைகளை மீறிய 16 பேர் கைது...!

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை தொடர்பில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 2997 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தொிவித்துள்ளார்