
வைத்தியர் நெவில் பெர்னாண்டோ திடீர் மரணம்..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் நிறுவுனர் வைத்தியர் நெவில் பெர்னாண்டோ சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025