46 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்‘லொக்டவுண்’

46 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்‘லொக்டவுண்’

நாட்டில் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள் ‘லொக்டவுண்’ செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் 46 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு,