சிறு ஏற்றுமதி பயிர்களில் அதிக வருமானம் - விவசாய திணைக்களம் தெரிவிப்பு

சிறு ஏற்றுமதி பயிர்களில் அதிக வருமானம் - விவசாய திணைக்களம் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியிலும் கடந்த வருடத்தில் சிறு ஏற்றுமதி பயிர்களில் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 7,000 ரூபா இதன் மூலம் வருமானம் ஈடுப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், மிளகு, சோளம் உள்ளிட்டவைகளுக்கு இறக்குமதி தடைவிதிக்கப்பட்டதால் 200 கோடி ரூபா செலவீனம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது