வாகன விபத்தில் 20 பேர் படுகாயம்..!
வவுனியா-ஓமந்தை பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்துஇ எதிர்த்திசையில் பயணித்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 20 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026