பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற பேரவை அனுமதி..!

பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற பேரவை அனுமதி..!

பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய குறித்த ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஜனக்க ரத்நாயக்க செயற்படவுள்ளார் என்பதோடு, உறுப்பினர்களாக சத்துரிக்கா விஜயசிங்ஹ, மொஹான் சமரநாயக்க, உதேனி விக்ரமசிங்க, மற்றும் பேராசிரியர் ஜனக்க ஏக்கநாயக்கவும் செயற்படவுள்ளனர்.