கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் மருத்துவமனையில் 150 சிறுவர்களுக்கு கொரோனா!

கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் மருத்துவமனையில் 150 சிறுவர்களுக்கு கொரோனா!

கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 150 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தொிவித்துள்ளார்